பிரார்த்தனை

பெண்ணைக் கட்டி அணைத்திடவும்
பூவிதழ் தன்னை சுவைத்திடவும்
ஒன்றி வீடு சுகம் பெறவும்
விழைந்தேன் என்னை இழந்தேன் நான்!

என்னைக் கட்டி அணையுங்கள்
இதழில் உம்சுவை அளியுங்கள்!
ஒன்றி வீடு சுகம்பெறவே
விழைந்தேன் என்னை இழப்பேன் நான்!

About The Author

1 Comment

  1. sankar P.K

    கனவையும் நனவையும் சொல்ஜாலத்தில் சிறப்பாக விளக்கிய விதம் அருமை.
    வாழ்த்துக்கள்

Comments are closed.