பாபா பதில்கள் Posted by சங்கரம் சிவ சிங்கரம் Date: September 05, 2014 in: ஆன்மீகம் Leave a comment share 0 0 0 0 Q. பிரார்த்தனையால் உடல் வேதனையை குறைத்துக் கொள்ள முடியுமா? பிரார்த்தனை மனவலிமையை உண்டாக்கும். மன வலிமை உள்ளவன்,சரீர வேதனையை எளிதாகத் தாங்கிக் கொள்கிறான். அப்படியில்லாதவன் மிகுந்த சிரமத்துடன் ஏற்றுக் கொள்கிறான்.“