மகான் என்பவர் யார்? ஒரு மகானை அடையாளம் காண்பது அல்லது புரிந்து கொள்வது எப்படி?
திரு. சிவ சங்கர் பாபா அவர்களின் உரையிலிருந்து,
|
|
|
மகான் என்பவர் உயர்ந்த வாழ்க்கை தத்துவங்களை உபதேசிப்பவர் மட்டும் அல்ல, தன் உபதேசங்களை தன் வாழ்க்கையாக வாழ்ந்து காண்பிப்பவர். உலகியல் கண்ணேட்டத்தோடு பார்க்கிறபோது ஒரு மகானை அடையாளம் காண்பது அல்லது புரிந்து கொள்வது சற்று கடினம். உண்மையான ஆன்மீக நாட்டமுடையவர், ஒரு மகானை புரிந்து கொள்ளவேண்டுமென்றால், வெறும் கேள்வி மட்டும் கேட்பதைத் தவிர்த்து, மகான் கூடவேயிருந்து அவரது வாழும்முறையை கவனித்து உண்மையாக அவரை புரிந்து கொண்டால் பின் தெரிந்து கொள்ள ஒன்றுமே இல்லை.
“