பாபா பதில்கள் – மனம் துயரத்தில் இருக்கும்போது ஆன்மீக நாட்டம் எப்படி வரும்? Posted by சங்கரம் சிவ சிங்கரம் Date: July 15, 2012 in: ஆன்மீகம் Leave a comment share 0 0 0 0 Q. மனம் துயரத்தில் இருக்கும்போது ஆன்மீக நாட்டம் எப்படி வரும்? எண்ணங்களைச் செம்மைப்படுத்துவதுதான் ஆன்மீகம். ஆன்மீகம் என்பது மனதிற்கு செம்மையைக் கொடுக்கும் Science.”