நீ, உன் ரகசியம் மற்றும் நான் (2)

எதுவாயிருப்பினும்
கொஞ்சங்கொஞ்சமாய்
அங்குலாங்குலமாய்த்தான் தேடுவேன்
அது என்னியல்பு

உன்னுடன் புணர்வதற்கான
உந்துதல் வருகையில்
வருவேன்
அதுவரை அப்படியே காத்திரு
அசையாமலும் நெளியாமலும்
அகன்றுவிடாமலும்

(‘சாட்சியாக…’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author