நினைவுகள் Posted by பரணி Date: May 12, 2010 in: கவிதை (2) Comments share 0 0 0 0 என் பயணங்களில்வழித்துணையாகபயணிக்கிறது,நம் பயணங்களின்நினைவலைகள்! %%%%%%%% என்னைக் கடக்கும்புகைவண்டியின்அதிர்வுகளிலெல்லாம் என் இதயமும்தடதடக்கிறது,நீ என்னைவிட்டுவெகுதூரம் பயணித்தநாட்களை நினைத்து!! %%%%%%%%
அருமைஆன கவிதை
னினைவளைகளை நினைவு படுத்தியதற்கு நன்றி……