அன்று
நம் காதலுக்கு
3 வயது!
பரிசாய்
எது கொடுத்தாலும்
போதாது என்றாய்!
உரையாடிய இதழ்கள்
உறவாட ஆரம்பித்தன!
போதும் என்றாய்!
நினைவிருக்கிறதா?
****
கடற்கரை மணலில்
என்
பாதச்சுவடுகளில்
நீ
கால் பதித்தபடி வந்தாய்.
இடையில்
நீ
நின்று விட
‘கால் வலிக்குதா’ என்றேன்..
இல்லை இல்லை..
காதலிக்கிறேன் என்றாய்.
நினைவிருக்கிறதா ?
*****
உனைப் பார்க்க
பேருந்து நிறுத்தத்தில் நான்!
‘ஐயோ..
தோழிகள் எல்லாம் இருக்காங்க..
பார்த்துடப் போறாங்க …
போ போ என்றாய்’ பதற்றத்துடன் !
நான் செல்கையில்
நீயும்
என் பின்னாலேயே வந்துவிட்டாய்
சிறு
வெட்கத்துடன்…
நினைவிருக்கிறதா?
என்றும் நினைவில் நிற்கும் கவிதைகள்.
அழகு !
சுப்பர் டா மச்சா
அழகான கவிதை…:)
இனிமையான உணர்வுகளின் இயல்பான வெளிப்பாடு…:)
அனைத்துமே அருமை! வாழ்த்துக்கள்! 🙂
உணர்வுகளையும் நினைவுகளையும் இனைத்து…ஒரு அழகான கவிதை !
வாழ்த்துக்கள்!!!
@அவனி அரவிந்தன்,DEEPSHIKA : தேங்க்ஸ் for யுவர் கமெண்ட்ஸ் :):):)
@ saranya and muthu : thanku thank u :):):)
@priya : nanri priya 🙂
அழகான கவிதை…!!!! வாழ்துக்கல்…!!!
சூபெரா இருகு ட உன் கவிதை
அழகிய நினைவுகள் :):)
@ poonguzhali : nanri_/_
@felix: thanks machan 🙂
thanks kalyaana ponnu 🙂
எபொழுதும் அனுபவங்கள் அழகான கவிதையாகும்…
இது ஒரு அழகான கவிதை…
அழகான வரிகல்
@sirajudeen: thanks thala 🙂
@gerard: thanks machi 🙂
இந்த நினைவுகளின் வெளிப்பாடு திருமணத்திற்கு பின்பா அல்லது முன்பா? கேள்விகளாகவே இருக்கிறதே சோகமா, மகிழ்ச்சியா?
🙂
idhu verum ninaivugal dhaan 🙂 magizhchiyaana onru dhaan… adhai velippaduthum vidam satru sogamaaga irukkalaam 🙂
அழகு! அழகு! அனைத்தும் அவ்வளவு அழகு! 🙂
thanks anjidha :):):)
cho sweeeeeeeeeeeeet anna……….