நானல்ல நீ Posted by மனோவி Date: June 21, 2011 in: கவிதை (1) Comment share 0 0 0 0 விடியாத இரவுஅகலாத நிலவுசுடாத சூரியன்உறையாத பனிஆடாத மயில்பாடாத குயில்அழாத பிள்ளைஅத்தனையும் சத்தியமாய்சாத்தியம்பிதற்றுபவனுக்கு
மனோவி July 26, 2011 at 4:10 am இந்த கவிதையில் காதலில் பிதற்றுபவனுக்கு என்று எழுதியதாய் ஞாபகம்… பிரசுரித்ததற்கு நன்றி..
இந்த கவிதையில் காதலில் பிதற்றுபவனுக்கு என்று எழுதியதாய் ஞாபகம்…
பிரசுரித்ததற்கு நன்றி..