கால ஹோரை விவரம்
சுப கிரக ஹோரைகள் :-
சந்திரன்
புதன்
குரு
சுக்கிரன்
பாப கிரக ஹோரைகள்:-
சூரியன்
செவ்வாய்
சனி
அன்றன்று சூரிய உதய நேரத்தை பஞ்சாங்கம் மூலமாகவோ. பத்திரிகைகள் வாயிலாகவோ தெரிந்து கொள்ளலாம், சூரிய உதயத்துடன் கிழ்க்கண்ட அட்டவணையில் உள்ள நேரத்தை சுட்டிக் கொள்ளவும்.
ஒவ்வொரு கிழமைக்கும் கால ஹோரை நாழிகை விவரம்
மணி | ஞாயிறு | திங்கள் | செவ்வாய் | புதன் | வியாழன் | வெள்ளி | சனி | |
முதல்_வரை காலை நாழிகை 6 7 21/2 7 8 5 8 9 71/2 9 10 10 10 11 121/2 11 12 15 |
சூரியன் |
சந்திரன் |
செவ்வாய் |
புதன் |
குரு |
சுக்கிரன் |
சனி |
|
பிற்பகல் 12 1 171/2 1 2 20 2 3 221/2 |
செவ்வாய் சூரியன் சுக்கிரன் |
புதன் சந்திரன் சனி |
குரு செவ்வாய் சூரியன் |
சுக்கிரன் புதன் சந்திரன் |
சனி குரு செவ்வாய் |
சூரியன் சுக்கிரன் புதன் |
சந்திரன் சனி குரு |
|
மாலை 3 4 25 4 5 271/2 5 6 30 |
புதன் சந்திரன் சனி |
குரு செவ்வாய் சூரியன் |
சுக்கிரன் புதன் சந்திரன் |
சனி குரு செவ்வாய் |
சூரியன் சுக்கிரன் புதன் |
சந்திரன் சனி குரு |
செவ்வாய் சூரியன் சுக்கிரன் |
|
இரவு 6 7 321/2 7 8 35 8 9 371/2 9 10 40 10 11 421/2 11 12 45 |
குரு செவ்வாய் சூரியன் சிக்கிரன் புதன் சந்திரன் |
சுக்கிரன் புதன் சந்திரன் சனி குரு செவ்வாய் |
சனி குரு செவ்வாய் சூரியன் சுக்கிரன் புதன் |
சூரியன் சுக்கிரன் புதன் சந்திரன் சனி குரு |
சந்திரன் சனி குரு செவ்வாய் சூரியன் சுக்கிரன் |
செவ்வாய் சூரியன் சுக்கிரன் புதன் சந்திரன் சனி |
புதன் சந்திரன் சனி குரு செவ்வாய் சூரியன் |
|
நடு இரவு 12 1 471/2 1 2 50 2 3 521/2 |
சனி குரு செவ்வாய் |
சூரியன் சுக்கிரன் புதன் |
சந்திரன் சனி குரு |
செவ்வாய் சூரியன் சுக்கிரன் |
புதன் சந்திரன் சனி |
குரு செவ்வாய் சூரியன் |
சுக்கிரன் புதன் சந்திரன் |
|
விடியற் காலை 3 4 55 4 5 571/2 4 6 60 |
சூரியன் |
சந்திரன் |
செவ்வாய் |
புதன் |
குரு |
சுக்கிரன் |
சனி |
குறிப்பு: ஒவ்வொரு கிழமைக்கு சூரிய உதயம் முதல் 1 மணி நேரத்துக்கு 21/2 நாழிகை வீதமாக மேற்குறித்த நாழிகை வரையில், சுப கிரக ஓரையில் சந்திரன், புதன், குரு,சுக்கிரன், ஓரைகளில்,சுப காரியம் செய்ய உத்தமம். பாபாக்கிரக ஓரையில் சூரியன், செவ்வாய், சனி-முன்று ஓரைகளில் சுபகாரியங்களை விலக்க வேண்டியது.
“