"நம்ம காதலை வீட்டுல மெதுவாப் பேசி ஆரம்பிச்சி வச்சிட்டேன்!"
"அப்படியா! அதுக்கு என்ன ரெஸ்பான்ஸ்?"
"மெதுவா சொன்னதால அது யார் காதிலயும் விழல.. நான் இப்ப என்ன செய்ய..?"
"நீ என்ன சோப் யூஸ் பண்ற?"
"கோபால் சோப், கோபால் டூத்பேஸ்ட், கோபால் பனியன், கோபால் ஜட்…"
"ஆ.. போதும் போதும்! கோபால் பெரிய இண்டர்நேஷனல் கம்பெனியா?"
"இல்ல.. கோபால் என் ரூம் மேட்!"
"103க்கும் 105க்கும் நடுவுல என்ன இருக்கு தெரியுமா?"
"104"
"அதான் இல்லை.. நடுவுல ‘0’தான் இருக்கு. நீங்க இன்னும் மேத்ஸ்ல வீக்குதான்!"
நாம பெரிய ஆளா வரணும்னா ஏற்கெனவே பெரிய ஆளா இருக்கறவங்க கூட கை கோர்த்துக்கணுமாம்.
"அப்படியா! வித் ப்ளெஷர்! நீ என் கூட கை கோர்த்துக்கறதுல எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல..!"
(பயாலஜி வகுப்பில் ஆசிரியர் மாணவனிடம்..)
"இந்தப் பறவையோட காலைப் பார்த்து இது என்ன பறவைன்னு சொல்லு"
"தெரியலை சார்"
"இது தெரியலியா? நீயெல்லாம் உருப்படவா போற!! உன் பேரு என்னடா?"
"என் காலைப் பார்த்து நீங்களே சொல்லுங்க சார்..!!"
“
2009-07-20 07:15:20.000000
2009-09-09 04:29:32.000000
2011-03-09 08:53:26.000000