பாகிஸ்தான் மேஜர் ஜோன்ஸ் சிப்பாய்களுக்கு ஆர்டர் போடுகிறார். “எல்லாரும் துப்பாக்கிய முப்பது டிகிரி ஆங்கிள்ல உயர்த்துங்க..”
ஒரு குறும்புக்கார சிப்பாய், “சார்.. எந்த டிகிரி.. ஃபாரன்ஹீட்டா அல்லது செல்சியஸா?”
யோசித்த மேஜர், “ஃபாரன்ஹீட்” என்றார். சிப்பாய்கள் மத்தியில் சிரிப்பலை.
மேஜர், “அப்படின்னு நான் சொல்வேன்னு எதிர்பார்த்தீங்களா.. ஹா..ஹா.. அதான் இல்லை. செல்சியஸ் தான் கரெக்ட்..!”
தன்னுடைய கொடுமைக்கார பாஸ் வீட்டுக்கு போன் செய்கிறார் ஜோன்ஸ். அவரது மனைவி போனை எடுக்க,
“பாஸ்.. வீட்டில இருக்காரா?”
கணவருடனான சண்டையில் கடுங்கோபத்தில் இருந்த மனைவி, “அந்தாள்.. போன வாரமே செத்துட்டான்.”
அடுத்த நாள் மீண்டும் போன் செய்து அதே கேள்வியைக் கேட்க, “அந்தாள்.. போன வாரமே செத்துட்டான். நேத்தே சொன்னேன் இல்லையா?”
அடுத்த நாள் மீண்டும் அதே போன். மனைவி, “எத்தனை தடவ சொல்றது.. அந்தாள்.. போன வாரமே….”
“தப்பா நெனச்சிக்காதீங்க மேடம்.. இந்த வார்த்தையைக் கேட்கக் கேட்க இனிமையா இருந்தது. அதான்!”
“