வித்வான் : நேத்து என் கச்சேரிக்கு வருவீவிங்கன்னு எதிர்பார்த்தேன்.
நம்மவர் : வரனுணும்னுதான் சார் நினைச்சேன்.அதுக்குள்ள வேறொரு கஷ்டம் வந்திருச்சி!.
நோயாளி : டாக்டர்.. அந்த ரேசன் கடையில இரண்டு கிலோ சர்க்கரைக்குப் பதிலா அரை கிலோ
கம்மியா குடுக்குறாங்க.
டாக்டர் : அதை ஏன் எங்கிட்ட சொல்றிறீங்க?
நோயாளி : நீங்கதானனே டாக்டர், சுகர் கம்ப்ளையண்ட் இருந்தா என்கிட்ட வாங்கன்னிங்க.
தலைவர் : என்னப்பா மேடையில ஓடா வந்து விழுது…?
தொண்டர் : ஓட்டை அள்ளி வீசுங்கன்னு சொன்னதை யாரோ தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க..
நிருபர் : தீபாவளிக்கு ரிலீசாகிற உங்க படம் பிச்சிக்கிட்டு போகும்ன்னு சொன்னினீங்களே..
படத்துக்கு என்ன பெயர்?
தயாரிப்பாளர் : ராக்கெட்.
நர்ஸ்1 : டாக்டருக்கு சொந்தம்ன்னு சொல்லிக்க யாருமே இல்லை.
நர்ஸ்2 : ஏன்?
நர்ஸ்1 : எல்லாருக்கும் அவர்தான்னே ஆபரேசஷன் செய்தார்.
“
அருமயான ஜொகெச் தொடர்ந்து பல நல்லா பன்னுங்க
சூப்பர், வயிரு குலுங்க சிரிக்க வேன்டும்.