தோல்வி Posted by ஜான் பீ. பெனடிக்ட் Date: January 23, 2008 in: கவிதை (1) Comment share 0 0 0 0 மறையாத சூரியன்மறுநாள் உதிக்காதுஇருட்டாமல் மலராதுஇனிய காலைப் பொழுதுஉடையாத பனிக்குடத்தில்உருவாகாது சின்னஞ்சிறு உயிருபுடம்போடா தங்கத்தால்பொன் நகை விளையாதுகுழையாத களிமண்குயவனுக்கு ஆகாதுதோல்வியை முத்தமிடில்வெற்றி கிட்ட நெருங்காது
Try again………. very nice