தும்மலுக்கு நன்றி Posted by சுரேஷ் Date: June 03, 2009 in: கவிதை (4) Comments share 0 0 0 0 தும்மலின் முடிவில் அன்று நான்அனிச்சையாய் கூறிய ‘அம்மா’,நினைவூட்டியது எனக்குமறுநாள் அவளுடையபத்தாம் ஆண்டு திதி என்று. தும்மிய பின் மெளனம் காக்கும்என் பையனிடம்”அம்மா’ ‘அப்பா’ சொல்லிப் பழகு’ என்கிறேன் சில நாட்களாய்.தும்மலுக்கு நன்றி.
very nice marathu pona neenaivugal gapagam vanthathu.
Thank you Akila..for your comments…
வியத்ககு கவிதை.
Very NIce