தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – அரைக்கால் கப்
உப்பு – சுவைக்கேற்ப
தேங்காய்த் துருவல் – அரை கப்
அரை தேக்கரண்டி மிளகுடன் அரை தேக்கரண்டி ஜீரகத்தை பொடித்தது
பொறிக்கத் தேவையான எண்ணெய்
செய்முறை:
ஒரு கடாயில் நீர் கலந்த தயி¨ரை அடுப்பில் வைத்து, நன்றாகக் கொதிக்கும் பொழுது தேங்காய்த் துருவல், உப்பு, பொடித்த மிளகு, ஜீரகம் போட்டு, மாவைக் கொட்டி பத்து நிமிடங்கள் மட்டான தழலில் வேகவிடவும்.
வெந்த பிறகு நன்றாகக் கிளறி, சற்று சூடாக இருக்கையில் நன்கு பிசைந்து கோடு வளைகளாக உருட்டி காய்ந்த எண்ணெயில் பொறிக்கவும்.”
தயிரின் அளவை குறிப்பிடவில்லையே?