வல்லினத் தகரம் தடம் பார்த்து நடக்க
மெல்லின மகரம் இகரத்துடன் பின்னலிட
இடையின ழகரம் திலகம் சூட்டிட
முத்தமிழ் மங்கை முன் வந்து நின்றாள்;
அகரம் தொடங்கி உயிர் பன்னிரெண்டாய்
குறுகியும் நீண்டும் உயிர் இருதுண்டாய்
பருவம் பதினெட்டென மெய் கொண்டாய்
முப்புள்ளி ஆயுதமாய்த் துணைகொண்டாய்
உருவகப் படுத்த முடியாத நம் மொழியய் அதன் ஆபரனம் கொன்டெய் உயிர் கொடுத்தாய். என் பாராட்டுக்கல்
உலகை ஆளப் பிறந்தவர் என்பதை நாம் உணர்த்து