தமிழே! நீ வாழ்க!!! Posted by சிவா Date: August 05, 2012 in: கவிதை (1) Comment share 0 0 0 0 நங்கை அவள் நல்லமுதின்சுவையுடன் கவி பாடசங்கத் தமிழ்ச் சந்தனங்கள்இதழில் வழிந்தோடஆருயிரான் வந்தவுடன்கைகள் விழி மூடஎம் கையை வெட்க வைத்த தமிழே!நீ வாழ்க நீடூழி!!!
Meenakshi August 14, 2012 at 3:29 am அமுத மொழி தமிழை அழகுடன் கவிதையாக எழுதிய சிவா மேன்மேலும் பல கவிதைகள் எழுத என் வாழ்த்துக்கள்.
அமுத மொழி தமிழை அழகுடன் கவிதையாக எழுதிய சிவா மேன்மேலும் பல கவிதைகள் எழுத என் வாழ்த்துக்கள்.