ஜோதிடம் கேளுங்கள்

என் திருமண வாழ்க்கை திருப்தியாக இருக்குமா? நிம்மதியாக வாழ்வு அமைய வழி சொல்லவும். – சங்கீதா, சென்னை.

அன்பு நிலாச்சாரல் வாசகி சங்கீதா அவர்களே !

24 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூசம், ராசி கடகம். லக்னம் ரிஷபம். பூசம் நட்சத்திரத்தை சேர்ந்த தாங்கள் வீண் கோபத்திற்கு இடம் கொடுக்காமல் இருந்தால், நிம்மதியாக இருக்கலாம். மண வாழ்வும் வளமாக இருக்கும்.

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

****************

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :
ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன்,
B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author