ஜோதிடம் கேளுங்கள்

நான் பி.காம் முடித்து 4 வருடங்கள் ஆகிவிட்டது.எனக்கு எப்போது வேலைக் கிடைக்கும்.அரசு வேலைக் கிடைக்குமா?.எனக்கு திருமண யோகம் எப்போது அமையும்?.நான் காதலிக்கும் பெண் கிடைக்குமா?(பிரேம் குமார் .தூத்துக்குடி)

அன்பு நிலாச்சாரல் வாசகர் பிரேம் குமார் அவர்களே !

24 வயதாகும் தங்களின் நட்சத்திரம் மிருகசீர்ஷம், ராசி ரிஷபம், லக்னம் கன்னி. தமிழ்ப் புத்தாண்டுக்குள் நல்ல வேலை கிடைக்கும். இது நல்ல படியாக நிறைவேற, தங்களின் நட்சத்திரம் மிருகசீர்ஷம் வரும் நாளில், முருகனை வழிபட்டு வரவும். . தங்களின் ஜாதகப்படி, தாங்கள் விரும்பும் பெண்ணே, வாழ்க்கைத் துணையாக அமையும் வாய்ப்புக்கள் உள்ளன. தங்களின் ஆசை நிறைவேற, நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.


விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு:

Astrology paid service

வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர் :

ஜோதிடர்.திருமதி.காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 43, தரைத் தளம், இரண்டாவது நெடுஞ்சாலை,
தேவராஜ் நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.
தொலைபேசி: 044-24500425.
கைப்பேசி: 9943222022, 9894666048, 9487562022.
மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com

About The Author