எனக்கு திருமண யோகம் எப்போது அமையும்? நிரந்தர வேலை எப்போது கிடைக்கும்? – என். லக்ஷ்மியம்மாள், குறுஞ்சகுளம்.
அன்பு நிலாச்சாரல் வாசகி லக்ஷ்மியம்மாள் அவர்களே !
29 வயதாகும் தங்களின் நட்சத்திரம் மூலம், ராசி தனுசு, லக்னம் மகரம். தங்களின் ஜாதகப்படி, புத்தாண்டு பிறந்து 3 மாதத்திற்குள் வேலை கிடைப்பதோடு, 1.10.2012க்குள் திருமணமும் கைகூடிவிடும். வளமான வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.
எங்களுக்கு குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும்? – உதயகுமார், இரத்தினபுரி, இலங்கை.
அன்பு நிலாச்சாரல் வாசகர் உதயகுமார் அவர்களே !
29 வயதாகும் தங்களின் நட்சத்திரம் விசாகம், ராசி துலாம், லக்னம் மகரம். மே 2012 குரு பகவான் தங்கள் லக்னத்திலிருந்து 5-ம் இடத்திற்கு வரும் காலம் தங்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும். வியாழக்கிழமை தோறும் குரு பகவானை வழிபட்டு வரவும். விரைவில் தங்களுக்கு குழந்தை பாக்யம் கிட்ட, நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.
வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.
விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp
வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :
ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.
Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.
“