ஜோதிடம் கேளுங்கள்

எனது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? எனக்கு அயல் நாட்டில் வேலை கிடைக்குமா? ரேவதி, தர்மபுரம்.

அன்பு ‘நிலாச்சாரல்’ வாசகி ரேவதி அவர்களே!

25 வயதாகும் தங்களின் நட்சத்திரம் சுவாதி, ராசி துலாம், லக்னம் மிதுனம். தங்களின் ஜாதகத்தில் 5-இல் உள்ள சுக்ரனை குரு 9-ஆம் பார்வையாகப் பார்ப்பதால் தங்களின் திருமண வாழ்க்கை நன்றாக இருப்பதோடு, வெளிநாட்டிலும் வேலை கிடைக்கும். தங்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது!

******************

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp 

வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர் :

ஜோதிடர் திருமதி.காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 43, தரைத் தளம், இரண்டாவது நெடுஞ்சாலை, 
தேவராஜ் நகர், சோழிங்கநல்லூர், 
சென்னை – 600119.
தொலைபேசி: 0413-2202077.
கைப்பேசி: 99432-22022, 98946-66048, 94875-62022.
மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com

About The Author