என்னுடைய வாழ்க்கைத் துணை மற்றும் எதிர்காலம் பற்றிக் கூறவும். – கமலா, திருவனந்தபுரம்.
அன்பு நிலாச்சாரல் வாசகி கமலா அவர்களே !
25 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூசம், ராசி கடகம், லக்னம் துலாம். தங்களின் ஜாதகத்தில் திருமண வாழ்வைக் குறிக்கும் 7-ம் இடத்தில் புதனும், ராகுவும் இருப்பதால், தங்களுக்கு வருகின்ற வாழ்க்கைத் துணைவர் கணிதம்/ இயந்திரங்கள் சம்பந்தமான தொழில் செய்பவராக இருப்பார். தங்களின் ஜாதகத்தில் குரு 5-ல் இருப்பது நல்ல அமைப்பு. தங்களின் லக்னாதிபதியான சுக்ரனை வழிபட்டு வாருங்கள். தங்களின் எதிர்காலம் நன்றாக இருக்க நிலாச்சாரல் வாழ்த்துகிறது.
என் திருமணம் எப்போது நடக்கும்? – எஸ். இசக்கியப்பன், தூத்துக்குடி.
அன்பு நிலாச்சாரல் வாசகர் இசக்கியப்பன் அவர்களே !
27 வயதாகும் தங்களின் நட்சத்திரம் புனர்பூசம், ராசி மிதுனம், லக்னம் துலாம். தங்களின் ராசியிலிருந்து, குரு 11-ம் இடத்தில் இருப்பதால், மே மாதம் 2012 க்குள் தங்களின் திருமணம் கைக்கூடிவிடும். தங்களின் எண்ணம் நிறைவேற நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.
வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.
விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp
வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :
ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.
Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.
“