ஜோதிடம் கேளுங்கள்

எனக்கு எந்த துறையில் மேற்படிப்பு படிக்க வாய்ப்பு உள்ளது? எந்த துறையில் கற்பது நல்லது? எத்தனை வயதில் எனக்குத் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது? பிரெமராஜ் பிரசாந்த், உப்பசலா, ஸ்வீடன்.

அன்பு ‘நிலாச்சாரல்’ வாசகர் பிரெமராஜ் பிரசாந்த் அவர்களே!

17 வயதாகும் தங்களின் நட்சத்திரம் உத்திரம், ராசி சிம்மம், லக்னம் கன்னி. தங்கள் ஜாதகத்தில், செவ்வாயும், சனியும் ஒருவரையொருவர் நோக்குவதாலும், செவ்வாய் 4-ஆம் பார்வையாகக் குருவை நோக்குவதாலும் கணினி / பொறியியல் தொடர்பான துறையில் மேற்படிப்பு படிக்க வாய்ப்பு உள்ளது. தங்களுக்குத் திருமணம் 24-25 வயதில் நடக்க வாய்ப்புள்ளது. தங்களின் ஆசை நிறைவேற நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்!

******************

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர் :

ஜோதிடர் திருமதி.காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 43, தரைத் தளம், இரண்டாவது நெடுஞ்சாலை,
தேவராஜ் நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.
தொலைபேசி: 0413-2202077.
கைப்பேசி: 99432-22022, 98946-66048, 94875-62022.
மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com

About The Author