நான் விஸ்வப்ரியா என்ற நிதிநிறுவனத்தில் நிறையப் பணம் முதலீடு செய்தேன்.கடந்த சில மாதங்களாக சரிவர இயங்கவில்லை.என் பணம் திரும்ப கிடைக்குமா?(சித்ரா.சென்னை)
அன்பு நிலாச்சாரல் வாசகி சித்ரா அவர்களே !
70 வயதாகும் தங்களின் நட்சத்திரம் சித்திரை. ராசி கன்னி. லக்னம் மிதுனம். கோசார ரீதியாக, குரு தற்பொழுது, தங்கள் லக்னத்திலிருந்து , 5-ம் இடத்தினை இன்னும் எட்டு மாதங்களுக்கு நோக்குவார். இதற்குள் தங்களின் பணம் திரும்பக் கிடைத்துவிடுவதற்கான வாய்ப்புக்கள் பிரகாசமாக உள்ளன. இந்த முயற்சியில், தடங்கல் ஏற்படாமலிருக்க, வள்ர்பிறை சதுர்த்தி முதல், பிள்ளையாரை வழிபட்டு வரவும். தங்களின் ஆசை நிறைவேற, நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.
விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு:
வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர் :
ஜோதிடர்.திருமதி.காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 43, தரைத் தளம், இரண்டாவது நெடுஞ்சாலை,
தேவராஜ் நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.
தொலைபேசி: 044-24500425.
கைப்பேசி: 9943222022, 9894666048, 9487562022.
மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com
“