என் திருமண வாழ்க்கை எப்படி அமையும்?( கவிதா.அப்பகூடல்.ஈரோடு)
அன்பு நிலாச்சாரல் வாசகி கவிதா அவர்களே !
18 வயதாகும் தங்களின் நட்சத்திரம் திருவாதிரை, ராசி மிதுனம், மற்றும் லக்னமும் மிதுனம் ஆகும். . தங்களின் ஜாதகத்தில், 5-ல் ராகுவும், 11-ல் கேதுவும் இருப்பதால், தாங்கள் வெள்ளிக்கிழமை நாக தெய்வத்தை வழிபட்டு வர, தங்களின் திருமண வாழ்க்கை நல்லபடியாக அமையும். . தங்களின் ஆசை நிறைவேற, நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.
விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு:
Astrology paid service
வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர் :
ஜோதிடர்.திருமதி.காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 43, தரைத் தளம், இரண்டாவது நெடுஞ்சாலை,
தேவராஜ் நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.
தொலைபேசி: 044-24500425.
கைப்பேசி: 9943222022, 9894666048, 9487562022.
மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com
“