ஜோதிடம் கேளுங்கள்!

எனக்குத் திருமணம் எப்போது நடக்கும்? – ஷாலினி மெரிட்டா, நாகர்கோவில்.

அன்பார்ந்த நிலாச்சாரல் வாசகி ஷாலினி மெரிட்டா அவர்களே!

21 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூரட்டாதி, ராசி கும்பம், லக்னம் கன்னி. கோசாரரீதியாக, குரு தற்பொழுது தங்கள் ராசியிலிருந்து 5-ஆம் இடத்தில், மே 2014 வரை இருப்பார். இதற்குள் தங்களின் திருமணம் கைகூடிவிடும். தங்களுக்குச் சிறப்பான திருமண வாழ்க்கை அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது!

*****

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,

https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர்:

ஜோதிடர் திருமதி.காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண்: 43, தரைத் தளம், இரண்டாவது நெடுஞ்சாலை,
தேவராஜ் நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.

தொலைபேசி: 0413-2202077.
கைப்பேசி: 9943222022, 9894666048, 9487562022.

மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com

About The Author