ஜோதிடம் கேளுங்கள்!

எனக்குத் திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகிறது. எனக்கு எப்போது குழந்தை பிறக்கும் என்று சொல்ல முடியுமா? – மஞ்சு, நாகப்பட்டினம்.

அன்பார்ந்த நிலாச்சாரல் வாசகி மஞ்சு அவர்களே!

20 வயதாகும் தங்களின் நட்சத்திரம் மகம், ராசி சிம்மம், லக்னம் கும்பம். கோசாரரீதியாக, குரு தற்பொழுது தங்கள் லக்னத்திலிருந்து 5-ஆம் இடத்தில், மே 2014 வரை இருப்பார். இது குழந்தை பாக்யத்தை அளிக்கும் காலம். தங்களின் ஜாதகத்தில், 5-இல் கேது இருப்பதால், வெள்ளிக்கிழமைதோறும் நாக தெய்வத்தை வழிபட்டு வாருங்கள்! தங்களின் விருப்பம் நிறைவேற நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது!

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர்:

ஜோதிடர் திருமதி.காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண்: 43, தரைத் தளம், இரண்டாவது நெடுஞ்சாலை,
தேவராஜ் நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.
தொலைபேசி: 0413-2202077.
கைப்பேசி: 9943222022, 9894666048, 9487562022.
மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com

About The Author