என் வாழ்கையை நான் எப்படி சரி செய்து கொள்ள வேண்டும்.(ஆனந்தி கணேசன். செங்கோட்டை.)
அன்பு நிலாச்சாரல் வாசகி ஆனந்தி கணேசன் அவர்களே !
35 வயதாகும் தங்களின் நட்சத்திரம் சதயம், ராசி கும்பம், லக்னம் மிதுனம். தங்களின் வாழ்க்கை சீராக இருக்க, தெளிவாக முடிவு எடுத்து செயல்படுவதுடன், தங்களின் நட்சத்திரமான சதயம் வரும் நாளில் , பெருமாளை வழிபட்டு வரவும். தங்களின் ஆசை நிறைவேற, நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.
விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம்.மேலும் விவரங்களுக்கு:
வாசகரிகளின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர்:
ஜோதிடர்திருமதி.காயத்ரிபாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்தநன்மணி, சித்தாந்தரத்னம்,
எண். 43, தரைத்தளம், இரண்டாவதுநெடுஞ்சாலை,
தேவராஜ்நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.
தொலைபேசி: 044-24500425.
கைப்பேசி: 99432-22022, 98946-66048, 94875-62022.
மின்னஞ்சல்முகவரி: astrogayathri@gmail.com
“