என் திருமணம் எப்படி அமையும்? காதல் திருமணம் செய்ய வாய்ப்புள்ளதா? – ரம்யா, நாகர்கோவில்
அன்பு நிலாச்சாரல் வாசகி ரம்யா அவர்களே !
21 வயதாகும் தங்களின் நட்சத்திரம் ஹஸ்தம், ராசி கன்னி, லக்னம் சிம்மம். தங்கள் ஜாதகப்படி பெற்றோர் பார்க்கும் திருமணமே நல்ல உயர்வைத் தரும். நல்ல வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துகள்.
நானும் என் கணவரும் பிரிந்து வாழ்கிறோம். மீண்டும் எப்போது சேர்ந்து வாழ்வோம்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? – சிவசங்கரி, மலேசியா.
அன்பு நிலாச்சாரல் வாசகி சிவசங்கரி அவர்களே !
27 வயதாகும் தங்களின் நட்சத்திரம் சித்திரை, ராசி கன்னி, லக்னம் மகரம் ஆகும். தாங்கள் தினமும் துளசி பாடல் படித்து, திருமகளை வழிபட்டு வரவும். இந்த ஆண்டு இறுதிக்குள் தாங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழும் வாய்ப்புகள் கனிந்து வரும். நல்ல வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துகள்.
வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.
விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp
வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :
ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.
“