ஜோதிடம் கேளுங்கள்

என் தம்பியின் பிறந்த தேதி, நேரம் கொடுத்துள்ளேன். அவனுக்கு எப்பொழுது திருமணம் ஆகும் என்று கூறவும். அவனுடைய திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது பற்றியும் தெரிவிக்கவும். – தி.சு.பா., திருச்சி.

அன்பார்ந்த ‘நிலாச்சாரல்’ வாசகர் தி.சு.பா.அவர்களே!

31 வயதாகும் தங்கள் சகோதரரின் நட்சத்திரம் ஆயில்யம், ராசி கடகம், லக்னம்கன்னி. தற்பொழுது லக்னத்திலிருந்தும் ராசியிலிருந்தும் குரு, திருமணத்தை நல்கும் இடத்தில், மே 2013 வரை உள்ளார். இந்தக் காலக்கட்டத்திற்குள் திருமணம் கைகூட, ஆயில்யம் நட்சத்திரம் வரும் நாளன்று நாக தெய்வத்திற்குப் பால்அபிஷேகம் செய்து, ஜாதகரின் பெயரில் அர்ச்சனை செய்யுங்கள்! லக்னத்தில்குருவும், 11-ஆம் இடத்தில் சந்திரனும் இருப்பதால், திருமணவாழ்க்கை நன்றாகஇருக்கும். விரைவில் தங்கள் சகோதரருக்கு நல்ல திருமண வாழ்க்கை அமைய நிலாச்சாரல் வாழ்த்துகிறது!

*****************

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

About The Author

1 Comment

  1. gayathri

    எனக்கு எப்பொ திருமனம் நடக்கும் எப்பொ நல்ல வெலைக்கு பொவென் என்னுடைய திருமன வால்கை எப்படி இருக்கும் 22.01.2013 பிரந்த நால்

Comments are closed.