ஜோதிடம் கேளுங்கள்

ஆயில்ய நட்சத்திரம் அத்தைக்கு ஆகாது என்று சொல்கிறார்களே, அது குழந்தைப் பருவத்திலா, திருமணப் பருவத்திலா? – பு. திரவியம், சங்கரன் கோவில்.

அன்பு நிலாச்சாரல் வாசகர் திரவியம் அவர்களே !

தாங்கள் கொடுத்த பிறந்த தேதிக்கு அவிட்டம் நட்சத்திரம், மகர ராசி விருச்சிக லக்னம் வருகிறது. ஆயில்யம் நட்சத்திரத்திற்கும், அத்தைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. வீணாக மனதை குழப்பிக்கொள்வதைத் தவிர்க்கவும்.

************

எனக்கு தொழில் வாய்ப்பு எப்போது அமையும்? – யுவசாந்தி ஸ்ரீஸ்கந்தரூபன், இலங்கை.

அன்பு நிலாச்சாரல் வாசகி யுவசாந்தி அவர்களே !

31 வயதாகும் தங்களின் நட்சத்திரம் கேட்டை, ராசி விருச்சிகம் . டிசம்பர் 2011 நடைபெறும் சனிப் பெயர்ச்சிக்கு முன் தங்களுக்கு நல்ல தொழில் அமையும். தங்களின் ஜென்ம நட்சத்திரமாகிய கேட்டை வரும் நாளில் விஷ்ணுவை வழிபடவும். தங்களுக்கு சிறப்பான தொழில் அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள் .

*************

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A. சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author