எனக்குத் திருமண யோகம் எப்போது அமையும்? என்னுடைய மண வாழ்க்கை எப்படி இருக்கும்? – தேவகி பாலேந்திரன், வவுனியா, இலங்கை.
அன்பார்ந்த நிலாச்சாரல் வாசகி தேவகி பாலேந்திரன் அவர்களே!
26 வயதாகும் தங்களின் நட்சத்திரம் திருவாதிரை, ராசி மிதுனம், லக்னம் மகரம். குடும்ப ஸ்தானம் என அழைக்கப்படும் 2-ஆம் இடத்தில் தங்களுக்கு இருக்கும் குருவை, கோசார குரு மே 2013 முதல் ஓராண்டு காலம் நோக்குவார். இந்த காலக் கட்டத்திற்குள் திருமணம் கைகூடும். 2-ஆம் இடத்தில் குரு இருப்பதால், தங்களின் மணவாழ்வு நன்றாக இருக்கும். தங்களுக்கு நல்ல மணவாழ்வு அமைய நிலாச்சாரல் வாழ்த்துகிறது!
விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp
வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர்:
ஜோதிடர் திருமதி.காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 43, தரைத் தளம், இரண்டாவது நெடுஞ்சாலை,
தேவராஜ் நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.
தொலைபேசி: 0413-2202077.
கைப்பேசி: 99432-22022, 98946-66048, 94875-62022.
மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com
“