எனக்குத் திருமணமாகி 5 வருடம் ஆகிறது. குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும்? ஸ்ரீகாந்த்ரூபன், இலங்கை.
அன்பார்ந்த நிலாச்சாரல் வாசகர் ஸ்ரீகாந்த்ரூபன் அவர்களே!
தங்களின் ராசிநாதனான செவ்வாய் பகவானுக்குச் செவ்வாய்க்கிழமை தோறும் தினைமாவை வைத்துத் தங்கள் பெயரில் அர்ச்சனை செய்து வர, விரைவில் தங்களுக்குக் குழந்தை பாக்யம் கிட்டும். தங்களின் ஆசை நிறைவேற நிலாச்சாரலின் நல்வாழ்த்துக்கள்!
*****
விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு:
Astrology paid service
வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர் :
ஜோதிடர்.திருமதி.காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 43, தரைத் தளம், இரண்டாவது நெடுஞ்சாலை,
தேவராஜ் நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.
தொலைபேசி: 0413-2202077.
கைப்பேசி: 9943222022, 9894666048, 9487562022.
மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com
“