ஜோதிடம் கேளுங்கள்

எனக்குத் திருமணயோகம் எப்போது அமையும்? அரசு வேலை எப்போது கிடைக்கும்? –கிருபாகரன், கரூர்.

அன்பார்ந்த நிலாச்சாரல் வாசகர் கிருபாகரன் அவர்களே!

29 வயதாகும் தங்களின் நட்சத்திரம் மிருகசீரிஷம், ராசி ரிஷபம், லக்னமும் ரிஷபம். தற்பொழுது தங்களின் ஜாதகப்படி, குரு திசை, கேது புத்தி 04.02.2014 வரை நடைபெறும். இதற்குள் தங்கள் திருமணம் கைகூடிவிடும். தங்களுக்கு அரசு சார்ந்த அல்லது அரசு தொடர்புடைய வேலை கிடைக்க பிரகாசமான வாய்ப்புக்கள் உள்ளன. தங்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்!

*****

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு:

Astrology paid service

வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர் :

ஜோதிடர்.திருமதி.காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 43, தரைத் தளம், இரண்டாவது நெடுஞ்சாலை,
தேவராஜ் நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.
தொலைபேசி: 0413-2202077.
கைப்பேசி: 9943222022, 9894666048, 9487562022.
மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com

About The Author

1 Comment

Comments are closed.