குருஜி, நான் வேலை செய்து நல்ல நிலைமையில் உள்ளேன். ஆனால், மனதில் எப்போதும் நிம்மதி இல்லை. இந்த நிலைமை எப்போது மாறும். எனது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? – பிரசன்னமனோகரன், செங்கல்பட்டு.
அன்பார்ந்த ‘நிலாச்சாரல்’ வாசகர் ப்ரசன்னா மனோகரன் அவர்களே!
31 வயதாகும் தங்களின் நட்சத்திரம் கேட்டை, ராசி விருச்சிகம், லக்னம் கன்னி. தங்களின் ஜாதகப்படி, தற்பொழுது தங்களுக்கு ஏழரைச் சனி நடந்துகொண்டிருக்கிறது. அத்துடன், தாங்கள் கன்னி லக்னத்தைச் சேர்ந்தவராதலால், தேவையற்ற கவலை தங்கள் மனதில் குடியேறும். மன நிம்மதி பெற, தினமும்துர்க்கைத் துதி சொல்லி வாருங்கள்! மே 2013க்குள் தங்களுக்குத் திருமணம் கைகூடிவிடும். உங்களுக்குச் சிறப்பான வாழ்க்கை அமைய நிலாச்சாரல் வாழ்த்துகிறது!
விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp
வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :
ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.
மின்னஞ்சல் முகவரி astrogayathri@gmail.com”