ஜோதிடம் கேளுங்கள்!

எனக்குத் திருமணயோகம் எப்போது அமையும்? என் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும்? என் பிரச்சினைகள் எப்போது தீரும்? –G.சுரேஷ், சென்னை.

அன்பார்ந்த நிலாச்சாரல் வாசகர் சுரேஷ் அவர்களே!

26 வயதாகும் தங்களின் நட்சத்திரம் திருவோணம், ராசி மகரம், லக்னம் கன்னி. தற்பொழுது தங்களின் ஜாதகப்படி, குரு திசை, குரு புத்தி 01.05.2014 வரை நடைபெறுவதால், வியாழக்கிழமைதோறும் குரு பகவானை வழிபட்டு வர, தங்களின் பிரச்சினைகள் தீருவதோடு வாழ்க்கையில் முன்னேற்றமும் இருக்கும். தங்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்!

                                                                            *****

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு:

Astrology paid service

வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர் :

ஜோதிடர்.திருமதி.காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 43, தரைத் தளம், இரண்டாவது நெடுஞ்சாலை,
தேவராஜ் நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.
தொலைபேசி: 0413-2202077.
கைப்பேசி: 9943222022, 9894666048, 9487562022.
மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com

About The Author