எனக்குக் கல்யாணம் எப்போது நடக்கும்? – குமரேசன், கோயமுத்தூர்.
அன்பார்ந்த நிலாச்சாரல் வாசகர் குமரேசன் அவர்களே!
29 வயதாகும் தங்களின் நட்சத்திரம் சதயம், ராசி கும்பம், லக்னம் கன்னி. தங்களின் ராசியிலிருந்து மே 2013இல் 5ஆம் இடத்திற்கு இடம் மாறி அங்கு ஓராண்டு காலம் இருக்கும் குரு பகவான், தங்களுக்கு மேற்சொன்ன காலத்திற்குள் திருமணப் பாக்கியத்தை நல்குவார். தங்களுக்குச் சிறப்பான மண வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்!
விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp
வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :
ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.
மின்னஞ்சல் முகவரி astrogayathri@gmail.com
“