என் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும்? எனக்குத் திருமணயோகம் எப்போது அமையும்? –K.பாஸ்கர், உடுமலைப்பேட்டை.
அன்பார்ந்த நிலாச்சாரல் வாசகர் பாஸ்கர் அவர்களே!
23 வயதாகும் தங்களின் நட்சத்திரம் மகம், ராசி சிம்மம், லக்னம் தனுசு, கடகம். தங்களின் ஜாதகத்தில், குரு 7-இல் இருந்து 11-ஆம் வீட்டையும் தங்கள் லக்னத்தையும் பார்ப்பதால் தங்கள் எதிர்காலம் நன்றாக இருக்கும். திருமண வாழ்க்கையைக் குறிக்கும் 2-ஆம் இடத்தில் ராகு இருப்பதால், தாங்கள் வெள்ளிக்கிழமைதோறும் நாகதெய்வத்தை வழிபட்டு வர, திருமண வாழ்க்கை நன்றாக அமையும். தங்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய நிலாச்சாரலின் நல்வாழ்த்துக்கள்!
விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு:
Astrology paid service
வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர் :
ஜோதிடர்.திருமதி.காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 43, தரைத் தளம், இரண்டாவது நெடுஞ்சாலை,
தேவராஜ் நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.
தொலைபேசி: 044-24500425.
கைப்பேசி: 9943222022, 9894666048, 9487562022.
மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com
“