எனக்கு எப்போது நிரந்தர வேலை கிடைக்கும்? என் திருமண வாழ்க்கை எவ்வாறு அமையும்? – திவ்யதர்ஷினி, கோடகாலா, இலங்கை.
அன்பார்ந்த நிலாச்சாரல் வாசகி திவ்யதர்ஷினி அவர்களே!
26 வயதாகும் தங்களின் நட்சத்திரம் ஆயில்யம், ராசி கடகம், லக்னம் துலாம். குரு பகவான் மே 2013-லிருந்து தங்களின் லக்னத்துக்கு 9-ஆம் இடத்தில் அமர்கிறார். அதிலிருந்து ஓராண்டுக் காலத்திற்குள் தங்களுக்குத் திருமணம் கைகூடும். ஆயில்யம் நட்சத்திரம் வரும் நாளில் நாகதெய்வத்தை வழிபட்டு வாருங்கள்! தங்களின் ஜாதகத்தில், செவ்வாய் தன் நட்பு வீடான தனுசில் உள்ளதால், விரைவில் தங்களுக்கு நிரந்தரமான நல்ல வேலை கிடைக்கும். தங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்!
விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp
வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர்:
ஜோதிடர் திருமதி.காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 43, தரைத் தளம், இரண்டாவது நெடுஞ்சாலை,
தேவராஜ் நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.
தொலைபேசி: 0413-2202077.
கைப்பேசி: 99432-22022, 98946-66048, 94875-62022.
மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com
“