ஜோதிடம் கேளுங்கள்!

என்னுடைய திருமணமும் அரசு வேலைவாய்ப்பும் எவ்வாறு அமையும் எனச் சொல்ல முடியுமா? – கிருபாகரன், கரூர்.

அன்பார்ந்த நிலாச்சாரல் வாசகர் கிருபாகரன் அவர்களே!

29 வயதாகும் தங்களின் நட்சத்திரம் மிருகசீரிஷம், ராசி ரிஷபம், லக்னமும் ரிஷபம். திருமணப் பாக்கியம் நல்கும் குரு பகவான் மே 2013-லிருந்து தங்களின் லக்னத்துக்கு 2-ஆம் இடத்தில் அமர்கிறார். அதிலிருந்து ஓராண்டுக் காலத்திற்குள் தங்களுக்குத் திருமணம் கைகூடும். தங்களின் வேலை, மறைமுகமான அரசுத் தொடர்பு உடையதாக அமையும். தங்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது!

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர்:
ஜோதிடர் திருமதி.காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 43, தரைத் தளம், இரண்டாவது நெடுஞ்சாலை,
தேவராஜ் நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.
தொலைபேசி: 0413-2202077.
கைப்பேசி: 99432-22022, 98946-66048, 94875-62022.
மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com

About The Author