ஜோதிடம் கேளுங்கள்!

எனது விவாகரத்து வழக்கு எப்போது முடியும்? எனக்குச் சாதகமாக முடிவடையுமா? – மதுசூதனன், ஜெயம்கொண்டசோழபுரம்.

அன்பார்ந்த நிலாச்சாரல் வாசகர் மதுசூதனன் அவர்களே!

33 வயதாகும் தங்களின் நட்சத்திரம் மகம், ராசி சிம்மம், லக்னம் துலாம். தங்களின் ஜாதகப்படி, தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும் சந்திர திசை, ராகு புக்தி 27.12.2013 உடன் முடிவடைகிறது. இதற்குப் பிறகு தங்களின் விவாகரத்து வழக்கு நல்ல விதமாக முடியும்.

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர்:
ஜோதிடர் திருமதி.காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 43, தரைத் தளம், இரண்டாவது நெடுஞ்சாலை,
தேவராஜ் நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.
தொலைபேசி: 0413-2202077.
கைப்பேசி: 99432-22022, 98946-66048, 94875-62022.
மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com

About The Author