ஜோதிடம் கேளுங்கள்

எனக்கு எப்போது குழந்தை பிறக்கும் எனச் சொல்ல முடியுமா? – சி.ஜெயதீப், விருதுநகர்.

அன்பார்ந்த நிலாச்சாரல் வாசகர் ஜெயதீப் அவர்களே!

29 வயதாகும் தங்களின் நட்சத்திரம் திருவாதிரை, ராசி மிதுனம், லக்னம் சிம்மம். புத்திர பாக்கியம் நல்கும் குரு பகவான் மே 2013-இலிருந்து, தங்களின் லக்னத்திலிருந்து 11-ஆம் இடத்தில் அமரும் ஓராண்டுக் காலத்திற்குள் தங்களுக்குப் புத்திர பாக்கியம் கிட்டும். தங்களின் ஆசை நிறைவேற நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்!

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர்:
ஜோதிடர் திருமதி.காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 43, தரைத் தளம், இரண்டாவது நெடுஞ்சாலை,
தேவராஜ் நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.
தொலைபேசி: 0413-2202077.
கைப்பேசி: 99432-22022, 98946-66048, 94875-62022.
மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com

About The Author