என்னுடைய திருமணம் தள்ளிப் போகிறது. காரணம் என்னவெனக் கூற முடியுமா? என்னுடைய வருங்காலக் கணவரைப் பற்றிச் சொல்ல முடியுமா? – காயத்ரி, சென்னை.
அன்பார்ந்த நிலாச்சாரல் வாசகி காயத்ரி அவர்களே!
27 வயதாகும் தங்களின் நட்சத்திரம் மிருகசீரிஷம், ராசி மிதுனம், லக்னம் கன்னி. குடும்ப அமைப்பைக் குறிக்கும் 2-ஆம் வீட்டில் செவ்வாயும், சனியும் இணைந்திருப்பதால் திருமணம் தள்ளிப்போகின்றது. தங்களின் ஜாதகத்தில், 7-ஆம் அதிபதியான குரு தன் சொந்த வீட்டில் இருப்பதால், தங்களுடைய கணவர் பொதுமக்கள் தொடர்புடைய நிறுவனத்தில் நல்ல பணியில் இருப்பார். தங்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய நிலாச்சாரல் வாழ்த்துகிறது!
விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp
வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர்:
ஜோதிடர் திருமதி.காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 43, தரைத் தளம், இரண்டாவது நெடுஞ்சாலை,
தேவராஜ் நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.
தொலைபேசி: 0413-2202077.
கைப்பேசி: 99432-22022, 98946-66048, 94875-62022.
மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com
“