ஜோதிடம் கேளுங்கள்

எனக்குத் திருமண யோகம் எப்போது அமையும்? தற்போதுள்ள சூழ்நிலையில் சொந்த வியாபாரம் ஆரம்பிக்கலாமா? எனக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்குமா? – கவின் ராஜ், ஈரோடு.

அன்பார்ந்த நிலாச்சாரல் வாசகர் கவின்ராஜ் அவர்களே!

21 வயதாகும் தங்களின் நட்சத்திரம் மிருகசீரிஷம், ராசி மிதுனம், லக்னம் கடகம். தங்களின் ஜாதகப்படி, தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும் சனி திசை, சனி புக்தி 03.12.2014 உடன் முடிவடைகிறது. இதற்குப் பிறகு சொந்தத் தொழில் தொடங்க எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலன் கிட்டும். தங்களுக்கு வெளிநாட்டு வேலையும் கிடைக்கும். தங்களின் ஆசை நிறைவேற நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்!

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர்:
ஜோதிடர் திருமதி.காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 43, தரைத் தளம், இரண்டாவது நெடுஞ்சாலை,
தேவராஜ் நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.
தொலைபேசி: 0413-2202077.
கைப்பேசி: 99432-22022, 98946-66048, 94875-62022.
மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com

About The Author