என் வாழ்க்கைத் துணை எப்படிப்பட்டவர்? வெளிநாடு சென்று பணிபுரிய தற்பொழுது வாய்ப்பு உள்ளதா? – பிரபு கைலாஷ், சுரந்தை.
அன்பார்ந்த நிலாச்சாரல் வாசகர் பிரபு கைலாஷ் அவர்களே!
24 வயதாகும் தங்களின் நட்சத்திரம் மூலம், ராசி தனுசு, லக்னம் கும்பம். 4-இல் உள்ள செவ்வாய் வாழ்க்கைத் துணைவரைக் குறிக்கும் 7-ஆம் வீட்டைப் பார்ப்பதால், தங்களின் வாழ்க்கைத் துணைவர் பொறியியல் தொடர்பான படிப்பு படித்தவராகவும், பணியில் உள்ளவராகவும் இருப்பார். 2013, மே 28 முதல் குரு பகவான் தங்களின் லக்னத்திலிருந்து 5-ஆம் இடத்தில் அமர்வதால், விரைவில் தாங்கள் வெளிநாடு செல்வீர்கள். தங்கள் வாழ்க்கைப் பயணமும் வெளிநாட்டுப் பயணமும் இனிமையாக அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது!
விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp
வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர்:
ஜோதிடர் திருமதி.காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 43, தரைத் தளம், இரண்டாவது நெடுஞ்சாலை,
தேவராஜ் நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.
தொலைபேசி: 0413-2202077.
கைப்பேசி: 99432-22022, 98946-66048, 94875-62022.
மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com
“