எனது ராசி கடகம் /நட்சத்திரம் ஆயில்யம். எனக்கு எப்போது கல்யாணம் நடக்கும்? – ராமகிருஷ்ணன், சென்னை.
அன்பு நிலாச்சாரல் வாசகர் ராமகிருஷ்ணன் அவர்களே !
29 வயதாகும் தங்களின் நட்சத்திரம் ஆயில்யம், ராசி கடகம், லக்னம் விருச்சிகம் ஆகும். தங்களின் ஜாதகத்தில், 12-ல் சந்திரனும், ராகுவும் இணைந்திருப்பதால், செவ்வாய்க்கிழமை தோறும், வில்வத்தால் சிவனுக்கு அர்ச்சனை செய்து வர, 3 மாதத்திற்குள் திருமணம் கைக்கூடும். நல்ல மணவாழ்வு அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.
எனக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளதா? இருந்தால், நான் எப்போது வெளிநாடு செல்வேன் என்று சொல்ல முடியுமா? நன்றி – அஷோக் கபூர், டெல்லி.
அன்பு நிலாச்சாரல் வாசகர் அஷோக் கபூர் அவர்களே !
57 வயதாகும் தங்களின் நட்சத்திரம் மகம், ராசி சிம்மம், லக்னம் ரிஷபம் . தங்களின் ஜாதகப்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் தாங்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளது. தங்களின் ஜென்ம நட்சத்திரமான மகம் நட்சத்திரம் வரும் நாள் அன்று, கேது பகவானை வழிபட்டு, கொள்ளு தானியத்தை நிவேதனமாக அளித்து வரவும். தாங்கள் விரும்பியவாறு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்ட, நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.
வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.
விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp
வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :
ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.
Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.
“
It is amazing that the astrologer can predict the age of the person by knowing the rAsi/nakshatram. I want to know if you can tell me, just knowing my name, if I can conquer the world
திரு.சுப்பிரமணியன்,
வாசகரின் கேள்வி மட்டுமே இங்கு இடம்பெற்றிருக்கிறது. அவர் அளித்த பிறந்த தேதி, பிறந்த நேரம் போன்றவை வெளியிடப்படவில்லை. அதற்கான அவசியமும் இல்லை. கொடுக்கப்பட்ட விவரங்களுக்கு ஏற்றபடி ஜாதகத்தைக் கணித்து அதற்கான பலன் சொல்லப்பட்டிருக்கிறது. புரிகிறதா?
Bhadil solli:
I know what you are talking about. I was being sarcastic in my remark. Frankly all this prediction of going abroad, getting married, buying real estate, winning an election and other mundane matters being dictated by the stars millions of miles away from earth is silly to say the least. It is not even religion to grant the status of being accepted on blind faith. As you see the people who asked the questions (expecting a favorable reply) got the answers they expected from the astrologer. I was wondering why the astrologer did not say to the 57-year old that he will NOT go abroad considering his age. The astrologer specfically caters to the wishes of the person seeking the answer. Even if the person does not go abroad, he has firm faith in astrology because of the encouraging answer.