என்னுடைய படிப்பு எவ்வாறு இருக்கும்? எனது திருமணம் எப்போது நடைபெறும்? – ரம்ஜா, சாவகச்சேரி.
அன்பார்ந்த நிலாச்சாரல் வாசகி ரம்ஜா அவர்களே!
21 வயதாகும் தங்களின் நட்சத்திரம் சுவாதி, ராசி துலாம், லக்னம் மேஷம் . தங்களுக்குத் தற்பொழுது ஏழரைச் சனி நடைபெறுவதால், கவனத்துடன் படித்தால் படிப்பு நன்றாக இருக்கும். தங்களின் ஜாதகத்தில் குரு 5-இல் உள்ளதால், திருமண வாழ்வு நன்றாக இருக்கும். தங்களுக்கு நல்ல வாழ்வு அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது!
விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp
வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர்:
ஜோதிடர் திருமதி.காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 43, தரைத் தளம், இரண்டாவது நெடுஞ்சாலை,
தேவராஜ் நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.
தொலைபேசி: 0413-2202077.
கைப்பேசி: 99432-22022, 98946-66048, 94875-62022.
மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com
“