ஜோதிடம் கேளுங்கள்!

எந்த நட்சத்திரம் உள்ள பெண்ணை நான் திருமணம் செய்து கொள்ளலாம்? -ராதாகிருஷ்ணன், மதுரை.

அன்பார்ந்த ‘நிலாச்சாரல்’ வாசகர் ராதாகிருஷ்ணன் அவர்களே!

28 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூரட்டாதி, ராசி கும்பம், லக்னம் தனுசு. கும்ப ராசியைச் சேர்ந்த தாங்கள், கடக, சிம்ம ராசிகள் தவிர, மற்ற ராசிகளைச் சேர்ந்த பெண்களைத் திருமணம் செய்து கொள்வது நலம் தரும். தங்களுக்கு நல்ல மணவாழ்க்கை அமைய ‘நிலாச்சாரல்’ தங்களை வாழ்த்துகிறது.

*****

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர்:
ஜோதிடர் திருமதி.காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G.Dip.in Journalism, D.H.A,
சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 43, தரைத்தளம், இரண்டாவது நெடுஞ்சாலை,
தேவராஜ் நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.
தொலைபேசி: 0413-2202077.
கைப்பேசி: 9943222022, 9894666048, 9487562022.
மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com

About The Author