ஜோதிடம் கேளுங்கள்

எனக்கு எப்போது திருமணம் அமையும்? என்னுடைய வேலையின் எதிர்காலம் எப்படி இருக்கும்? மகேஷ், ராஜபாளையம்.

அன்பார்ந்த நிலாச்சாரல் வாசகர் மகேஷ் அவர்களே!

26 வயதாகும் தங்களின் நட்சத்திரம் ரோகிணி, ராசி ரிஷபம், லக்னம் மகரம். மே மாதம் 2013 வரை தங்களின் லக்னத்திலிருந்து 5-ம் இடத்தில் இருக்கும் குரு பகவான், இந்தக் காலக் கட்டத்திற்குள் தங்களுக்கு நல்ல திருமண வாழ்வை அமைத்துத் தருவார். வேலையைக் குறிக்கும் கிரகமான செவ்வாய், 12-ல் உள்ளதால் பொறுப்புக்களை எடுத்துக் கொள்ளும்போது சற்று கவனமாக இருக்க வேண்டும். தங்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது!

******************

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர் :

ஜோதிடர் திருமதி.காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 43, தரைத் தளம், இரண்டாவது நெடுஞ்சாலை,
தேவராஜ் நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.
தொலைபேசி: 0413-2202077.
கைப்பேசி: 99432-22022, 98946-66048, 94875-62022.
மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com

About The Author