எனக்கு வாழ்க்கை மிகவும் கஷ்டமாக இருக்கிறது. எனக்கு எப்போது நல்ல நேரம் வரும்? வி.நடராஜன், விழுப்புரம்.
அன்பார்ந்த ‘நிலாச்சாரல்’ வாசகர் நடராஜ் அவர்களே !
26 வயதாகும் தங்களின் நட்சத்திரம் அனுஷம், ராசி விருச்சிகம்,லக்னம் துலாம். கோசார ரீதியாக தங்களின் ஜாதகப்படி குரு தற்பொழுது லக்னத்திலிருந்து 8-ஆம் இடத்தில் நிற்கிறார். 2013 மே மாதத்தில், 9-ஆம் இடத்திற்குக் குரு மாறுவதிலிருந்து தங்கள் வாழ்க்கையில் வளமான காலம் ஆரம்பம் ஆகிறது. அதுவரை, வியாழக்கிழமைதோறும் குரு பகவானை வழிபட்டு, நெய்த் தீபம் ஏற்றி வாருங்கள். தங்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது
விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp
வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர் :
ஜோதிடர் திருமதி.காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 43, தரைத் தளம், இரண்டாவது நெடுஞ்சாலை,
தேவராஜ் நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.
தொலைபேசி: 0413-2202077.
கைப்பேசி: 99432-22022, 98946-66048, 94875-62022.
மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com
“